elk
translation and definition "elk", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
elk | மரை, காட்டுமான் இனப் பெருவிலங்கு வகை. |
yelk | (பழ.,அரு.) முட்டை மஞ்சட்கரு, கம்பளி நெய்,மஞ்சட்கருப் பொதிவாடை. |
welk | (பழ.) உலர்ந்து போ, வாடிப்போ. |
whelk | ஊரி, திருகுவடிவக் கிளிஞ்சல் வகை. |
welkin | (செய்.) வானம், ஆகாயம். |