elixir
translation and definition "elixir", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
elixir | அமுதம், உயிர்நீர், இறந்தவர்க்கு உயிர்தரவும் ஏனை, உலோகங்களைப் பொன்னாக மாற்றவும் வல்லதெனக் கருதப்பட்ட மருந்து நீர்மம், உள்ளுயிர்க்கூறு, ஊக்கந்தரும் பொருள், கற்பம், சஞ்சீவி, அருமருந்து, வடிநீர். |