Sponsored Links

elementary

translation and definition "elementary", tamil lexicon

WordTamil Definition
elementaryமூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
elementary actமூலகச்செயல்
elementary itemஆரம்ப உருப்படி
தொடக்கநிலை உருப்படி
elementary diagramஆரம்ப வரைபடம்
elementary processமூலகச்செய்கை