Sponsored Links

elegant

translation and definition "elegant", tamil lexicon

WordTamil Definition
elegantநயநாகரிகர், நாகரிகப்பகட்டாளர், சுவைநயப்பகட்டர், (பெ.) நடையினிய, நடைநயம்வாய்ந்த, நாகரிகத்தோற்றமுடைய, காண்பினிய, சுவைநயம் வாய்ந்த, நுட்பநயமுடைய, நேர்த்தியான, பண்பட்ட நயநாகரிகமுடைய, மதிப்பு நலமார்ந்த, இன்பநலம்வாய்ந்த, ஒழுங்கு நலமுடைய.
inelegantநயமற்ற, அழகில்லாத. நாகரிகமற்ற, நடைப்பண்பற்ற, நடைவகையில் பண்படாத.