Word | Tamil Definition |
---|
egg | முட்டை, கரு, உயிரணு, ஈருயிரின்பச் சேர்க்கையின் உயர்விளைவு, கோழி முட்டை போன்ற பொருள், (வினை) தூண்டு, விரைவுபடுத்து. |
eggy. | முட்டைகள் நிறைந்த, அண்மையில் முட்டையிட்ட அல்லது முட்டையிடப் போகின்ற, முட்டைச் சுவையுடைய. |
leggy | சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய. |
egger | காட்டுக் கோழிமுட்டைகளைத் திரட்டுபவர், முட்டைபோன்று கூடுகட்டும் பூச்சி வகை. |
legger | சுருங்கைக் கால்வாய்ச் சுவர்களை உதைத்துப் படகைச் செலுத்துபவர், காலுறை மேற்பகுதி செய்பவர், காலுறை மேற்பகுதி செய்யும் பொறிக் கருவி. |