Sponsored Links

edition

translation and definition "edition", tamil lexicon

WordTamil Definition
editionபதிப்பு, மாறுதலின்றி ஒரு தடவை வெளியிடப்பட்ட ஏட்டுப்படிகளின் தொகுதி, ஒரே அளவில் வெளியிடப்பட்ட தொகுதி, ஒரே சமயத்தில் ஒரே முறையில் வெளியிடப்பட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட பத்திரிகைப்படிகளின் தொகுதி, ஒரு தடவை கோத்து அச்சிட்ட படிகளின் தொகுதி, ஒரே ஏட்டின் பல படிவங்களில் ஒன்றுத, பதிப்பாசிரியரளித்த மூல எழுத்தாண்மை வடிவம், ஒத்த மறுபடிவம்.
seditionஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு.
expeditionவிரைவு, படையெழுச்சி, தனிநோக்கத்துக்கு உட்பட்ட சுற்றுப்பயணம்.
expeditionaryபடையெழுச்சிசார்ந்த, படையெழுச்சியின் இயல்புடைய, சுற்றுப்பயணம் சார்ந்த, சுற்றுப்பயணத்தின் தன்மையுடைய.
edition deluxe(பிர.) உயர்விலைப்பதிப்பு, அழகிய பதிப்பு.