easter
translation and definition "easter", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
easter | இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. |
eastern | கீழ்த்திசையில் வாழ்பவர், கீழத்திசைத் திருச்சபை சார்ந்தவர். (வினையடை) கீழ்த்திசையுலகில் வாழ்கிற, கீழ்த்திசை உருவாக்கிய, கிழக்குத்திசை நோக்கியிருக்கிற. |
easterly | கிழக்குப் பக்கத்திலுள்ள, கிழக்குத் திசையான, கிழக்கிலிருந்து வருகின்ற, (வினையடை)கிழக்குத்திசையில் |
oleaster | காட்டு நெய்ம மரவகை. |
cotoneaster | முள்ளுள்ள சிறு மரவகை. |