Sponsored Links

east

translation and definition "east", tamil lexicon

WordTamil Definition
eastகிழக்குத்திசை, கிழக்குப்பக்கம், கிழக்குப் பகுதி, கொண்டல், கீழ்காற்று, கீழையுலகம், கீழ்நாடுகளின் தொகுதி, (பெ.) கிழக்குத்திசையிலுள்ள, கிழக்குப்பக்கமான, கிழக்கு நோக்கிய, கிழக்கிலிருந்து வீசுகிற, (வினை) கிழக்காக இயங்கு, சிழக்குமுகமாகத் திரும்பு, (வினையடை) கிழக்குத் திசையில், கிழக்கு நோக்கி, கிழக்குப்பக்கமாக.
beastவிலங்கு
நாற்கால்மிருகம்
கால்நடைகள்
ஏறிச்செல்லும் விலங்கு
சுமைவிலங்கு
இழுப்புவிலங்கு
கொடியஹ்ர்
காட்டான்
வெறுப்புக்குரியஹ்ர்
மிருகத்தன்மையுள்ளவன்
feastவிருந்து, பொதுவிருந்து, கூடியிருந்து உண்ணும் நிறைவள உணவு, விருந்துசாப்பாடு, வளநிறை புலநுகர்வு, உளநிறைகளின் மகிழ்வு, விழா விருந்து, விழாக் கொண்டாட்டம், விழாநாள், நினைவு விழா, (வினை) விருந்து செய், விருந்தளி, விருந்து நடத்து, விருந்தயர், விருந்தில் கலந்து தோய்ந்து மகிழ்வி, விருந்தில் கழி.
leastஅறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.
yeastநொதி,காடிச்சத்து, சாராய முதலியஹ்ற்றைப் புளிக்கச் செய்யப் பயன்படும் பொருள், நுரைமம், பொங்கு அப்பத்தை உப்பவைக்கப் பயன்படும் புளிப்புச்சத்து.