Sponsored Links

early

translation and definition "early", tamil lexicon

WordTamil Definition
earlyதொடக்க நேரத்துக்குரிய, தொடக்க காலத்துக்குரிய, தொடக்கத்தை அடுத்த, முற்பகுதி சார்ந்த, முந்திவந்த, முற்பட்ட, முந்துற எழுந்த, முன்கூட்டிச் சித்தமான, முற்காலத்திய, தொலை இறந்தகாலத்திய, அணிமை வருங்காலத்திய, (வினை) குறித்த காலத்துக்கு முன், முன்கூடடி, சரியான நேரத்தில், விரைவில், முந்தி, முற்பட, தொடக்கத்தில், தொடக்கத்தை அடுத்து, முற்பகுதியில், காலை நேரத்தில், விடியற்காலததில்.
pearlyமுத்துப்போன்ற, முத்துச்சிப்பிக்கு உரிய, முத்து நிரம்பிய, முத்து வளமிக்க.
yearlyஆண்டுவாரியான, ஆண்டுதோறும் நடை பெறுகிற, ஆண்டிறுதியான, ஓராண்டுக் காலத்திற்குரிய,(வினை எடை) ஆண்டுதோறும், ஆண்டிற்கொருமுறை, ஆண்டாண்டாக.
nearlyகிட்டத்தட்ட, ஏறத்தாழ, நுணுகி, மிக அணுக்கமாக, நெருக்கமாக.
Go onContinue
Happen
Start doing or taking something
Be guided
Be nearly a certain period of time
Progress
Spend money
Start working (electric/electronic equipment)