eared
translation and definition "eared", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
eared | கதிர்களுள்ள, காதுள்ள. |
endeared | பேரன்புபட்ட, பிரியமுற்ற. |
uncleared | அகற்றப்படாத, தூத்த்துப் பெருக்கப்படாத, துப்புரவாகத் துடைக்கப்படாத. |
bloody | செந்நீர் சார்ந்த, இரத்ததைப் போன்ற, குருதி தோய்ந்த, இரத்தக்களரியான, சோரி வடிகிற, இரத்தச் சவப்பான, குருதி வெறியுடைய, கொடூரமான, கிளர்ச்சியுடைய, ஆர்வ நம்பிக்கையுடைய, பாழான, பழிகேடான, மட்டு மீறிய, படுமோசமான, (வினை) குருதிதோய், இரத்தக்கறை உண்டுபண்ணு, (வினையடை) குழப்பமாக. |
backwoods | காட்டகம் உட்காடு |