Sponsored Links

dynamic

translation and definition "dynamic", tamil lexicon

WordTamil Definition
dynamicஇறக்காற்றல், (இய) விசையியக்க ஆற்றல், (பெயரடை) விசையியக்க இயல் சார்ந்த, இயற்கையாற்றல் விளைவுகளுக்குரிய, இயக்கம், சார்ந்த, இயங்குபொருள் சார்ந்த, ஆற்றல், வாய்ந்த, செயல் விரைவுடைய, விசையார்ந்த, உரமிக்க, ஊக்கமிக்க, ஊக்கு மூலமான, காரணமான, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.
dynamicsஇயக்கவியல்
dynamicalவிசையியக்க இயல் சார்ந்த, இயங்காற்றலுக்குரிய, இயந்திர ஆற்றல் பற்றிய, (இறை) இயற்கை இயங்காற்றல் கடந்த தெய்விக ஆற்றலால் தூண்டப்பட்ட, (மெய்) இயல் ஆற்றல் மூலக்கோட்பாடு சார்ந்த.