Sponsored Links

dull

translation and definition "dull", tamil lexicon

WordTamil Definition
dullஊக்கமற்ற, எழுச்சியற்ற, சோர்ந்த தோற்றமுடைய, தூங்கி வழிகிற, அரையுறக்க நிலையுடைய, சுறுசுறுப்பற்ற, சோம்பிய, துயரார்ந்த, கேள்வியுணர்வு குன்றிய, புலனுணர்வு மழுங்கிய, அறிவாற்றல் குறைந்த, கூரறிவற்ற, மக்கான, கூரற்ற, மழுங்கலான, சுவையற்ற, உவர்ப்பான, விரைவற்ற, மழுங்கலான, சுவையற்ற, நிறவகையில் மங்கலான, முனைப்பற்ற, ஒலிவகையில் தௌிவாகக் கேட்காத, வானிலை வகையில் மூடாக்கான, இருள்மண்டிய நிலையிலுள்ள, (வினை) முழுங்கலாக்கு, கூர் மழுங்கு, புலனுணர்வு மழுங்கவை, ஓசைமந்தப்படுத்து, உணர்ச்சிகுன்றளச்செய், முனைப்புக்குறை, அறிவாற்றல் மங்கவை, சுறுசுறுப்புத்தடு, கவிந்து இருளாட வை., ஊக்கங்கெடு, கிளர்ச்சிகுலை.
dullyஒருமாறு மந்தமாக, (வினையடை) மந்தமாக.
dullardஅறிவற்றவன், மட்டி.
medullaமச்சை, எலும்பின் பித்து, தண்டெலும்பு உட்சோறு, உறுப்பு வகைகளின் உட்கூறு, குண்டிக்காய் உட்கரு, பாலுட்டிகளின் மயிர் உட்கூறு, மரவினப்பித்து.
brainமூளை
அறிவின் இருப்பிடம்
அறிவாற்றல்
(வினை) மூளையை அடித்துச் சிதறடி