Word | Tamil Definition |
---|
drunk | குடிவெறி, குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு, குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர், கள் முதலியன குடித்தவர், (பெயரடை) வெறியுண்ட, கட்குறியல் மூழ்கியிருக்கிற, பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய. |
drunken | குடிபோதையிலிருக்கிற, அறிவுமயக்கிய, குடிப்பழக்கமுள்ள, குடிபோன் விளைவான., குடிபோதையிலிருப்பதைக் காட்டுகிற, பயனற்ற. |
drunkard | குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், போதையேறக் குடிப்பவர். |
dead-drunk | வெறிக்கக் குடித்துள்ள, தீரக் குடித்து வெறிமயக்கமுற்ற. |
Crash out | Sleep at someone's house because you are too tired, drunk, etc. to leave Fall asleep |