drip
translation and definition "drip", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
drip | துளிகளாக விழுதல், சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள், வாரி, கூரைவிளிம்பு, (வினை) துளிதுளியாக விழு, சொட்டு, நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு, குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி. |
driptip | மேல்விழும் மழைத்துளிகளை வடிய விடுதற்கான இலையின் நீண்ட நுனிப்பாகம். |
dripping | சொட்டுச்சொட்டாக வடிதல், சொட்டுச் சொட்டாக வடியும் பொருள், பொரியும் பண்டத்திலிருந்து வடியும் நெய், |
drip pot | வடிகலம், சொட்டிகலம் |
drip-drop | இடைவிடாது சொட்டுதல். |