dress
translation and definition "dress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dress | உடை, ஆடையணிமணிர, மகளிர்மேலங்கி, உடைப்பாங்கு, சிறப்பு விளைமுறை உடை, பணிமுறை உடை, உடையணித் தோற்றம், புறத்தோறம், மேலுறை, மேற்போர்வை, (பெயரடை) மாலை உடைக்குரிய, (வினை) உடு, உடுத்து, நேர்த்தியான ஆடை அணி, சிறப்புடையணி, மாலை உடை அணி, அணிசெய், ஒப்பனை செய், மயிர்கோது, சீவிவிடு, சீவிச்செப்பனிடு, செடியினைக் கத்தரித்து ஒழுங்குசெய் உரமிட்டுப் பேணு, குதிரையைத் தேய், காயத்துக்கு மருந்திட்டுக் கட்டு, காயம்பட்டவருக்கப் பண்டுவம் பார், உணவினைச் சமை, நிமிர்த்து, நேராக்கு, சமப்படுத்து, வழவழப்பாக்கு, துப்புரவாக்கு, வினைமுற்றுவி, தக்க துணைப்பொருள் சேர்த்திணை, வேண்டுவன செய்து முடி, சித்தமாக்கு, கடிந்துகொள், நையப்புடை, படையணி ஒழுங்குசெய், வரிசையுடன் ஒத்திசைவாக்கு, அணியழுங்கு பட நில். |
dressy | நன்கு ஓடையணிந்துள்ள, ஆடைகளில் விருப்பமுள்ள, ஆடையணிப்பகட்டான, உடைவகையில் புதுப்பாணி வாய்ந்த. |
undress | பொதுநிலை ஆடை, அசட்டையாக அணிந்துள்ள தளர்த்தி உடை, தளர் உள்மனையாடை, (பெ.) பொது நிலை உடை அணிந்து, (வினை.) ஆடைகளை. |
accost | வேண்டு அணுகு பேசு வரவேற்பு, பாராட்டுரை, வணக்கவுரை. |
button | குமிழ்மாட்டி சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி பொத்தான் குமிழ் மரை சுரை மொக்குள் விரியாத காளான் பரு மின்சார விற்குமிழ் சிறுதிறப்பொருள் நடித்து ஏமாற்றம் உளவாள் ஒரு சிறிது (வினை) குமிழ்கொண்டு மாட்டு இறுக மூடு குமிழ் மாட்டி வைத்திணை |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
dress | dressed | dressed | dressing |