drawn
translation and definition "drawn", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
drawn | இழுக்கப்பட்ட, சேர்த்து இழுக்கப்பட்ட, இறுக்கமாக இழுக்கப்பட்ட, விறைப்பான, மூடப்பட்ட, வெற்றி தோல்வியின்றி முடிந்த, உருவிய, குல்ல்விடுங்கப் பெற்ற, செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின. |
undrawn | பின்னிழுக்கப்பட்ட, உருவப்படாத, பால்வகையில் கறக்கப்படாத. |
as drawn | இழுத்தபடி |
air-drawn | கற்பனையான. |
finedrawn | மிக மென்மையான, நுட்பமான, அளவு கடந்து மெல்லிய. |