Word | Tamil Definition |
---|
drape | திரை, திரைச்சீலை, (வினை) துணி முதலியவற்றால் போர்த்து, துணியால் மூடி ஒப்பனைசெய், துணி முதலியவற்றைள அழகாகத் தொங்கவிடு, அழகுமடிப்புகளாக ஒழுங்கு செய். |
draper | அறுவை வாணிகர், துணிமணி விற்பனை செய்பவர். |
drapery | அறுவை வாணிகம, துணிமணி விற்பனைத் தொழில், ஆடையணிமணிச் சரக்கு, மடியாடை, தொங்கல் ஒப்பனை, திரைச்சீலை மடிப்புத்தொங்டகல், சிற்பத்தில் ஆடை உரு அமைதி, (வினை) துணி போர்த்து, திரைச் சீலை தொங்கல் மடிப்புக்களால் ஒப்பனைசெய். |
undrape | தொங்கல் ஒப்பனை களை, போர்வையகற்று, திறந்து காட்டு, துகிலகற்று. |
undraped | அணித்துகில் தொங்கலற்ற, தொங்கலணி ஒப்பனையற்ற. |