Sponsored Links

dragon

translation and definition "dragon", tamil lexicon

WordTamil Definition
dragonபுராணக்கதைகளில் விலங்கு பறவை பாம்பு முதலை ஆகியவற்றின் தோற்றம் கலந்த நெருப்புயிர்க்கும் பற்ரிய விலங்கு வகை, வேதாளம், அச்சந்தரும் மனிதர், விழிப்பாயுள்ளவர்.பெண்ணினத்தின் பாதுகாவலர், விழிப்பாயுள்ளவர், பெண்ணினத்தின் பாதுகாவலர் வளர்ப்புத்தாய், பட்டம், காறாடி, (வில) மரம்வாழ், சிறு பல்லிவகை, பறாவகை, மருந்துச்செடியின் வகை.
dragonflyதும்பி வகை.
pendragonபண்டைய பிரிட்டிஷ் குறுநில மன்னர்.
dragonnadeபிரான்சில் பதினான்காம் லுயி மன்னர் ஆளுகையில் குதரைப்படைத் துப்பாக்கிவீரர்களைக்கொண்டு புரோட்டஸ்டாண்டுகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறை, (வினை) படைவீரர்களை ஏவி அடக்கும் முறை அட்டுழியம் செய்.
gum-dragonமுட்புதர்ச்செடிப் பிசின், முட்புதர்ச்செடி வகை.