doze
translation and definition "doze", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
doze | சிறுதுயில், அரையுறக்கம், (வினை) சிறுதுயில்கொள், அரைத் தூக்கத்திலிரு, சோம்பிய அல்லது உணர்வுமழுங்கிய நிலையிலிரு, சோம்பலாகக் காலங்கழி. |
dozen | பன்னிரண்டன் தொகுதி, பன்னிரெண்டு, (பெயரடை) பன்னிரண்டன் தொகுதியான, பன்னிரண்டான, |
dozens | ஒவ்வொன்றும் பன்னிரண்டுகொண்ட வேறு வேறு தொகுதிகள், பன்னிரண்டு கணக்கிலுள்ள தொகுதி. |
bulldoze | அச்சுறுத்தி அடக்க முயலு, வேலொடு நின்று இடுவெனக் கூறு. |
Doze off | Fall asleep |