Sponsored Links

doubt

translation and definition "doubt", tamil lexicon

WordTamil Definition
doubtஐயுறவு, ஐயப்பாட்டு நிலை, மனவுறுதியின்மை, தயக்கம், நம்பிக்கைக்கேடு, உறுதியற்ற நிலை, தௌிவான சான்றின்மை, (வினை)மூ ஐயுறவுகொள்,. கருத்து வகையில் தள்ளாடு, முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள், தயக்கம் காட்டு, அவநம்பிக்கைகொள், ஏற்கத்தயங்கு, ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
redoubtபுற அரண், களக் காப்பரண்.
doubtfulஐயத்துக்கிடன்ன, ஐயப்பாட்டுக்குரிய செய்தி, (பெயரடை) ஐயத்துக்கிடமான, உறுதியற்ற, உறுதிப்படாத, பொருள் உறுதிப்பாடற்ற, இருபொருள் தரத்தக்க, தயக்கத்துக்குரிய, ஐயப்பாடு நிரம்பிய, தௌிவற்ற, நம்பத்தகாத, காப்புறுதியில்லாத, ஐயுறுகிற, தன்னம்பிக்கையற்ற.
misdoubtஐயுறு, ஐயப்பாடு கொள், நம்பிக்கை கொள்ளாதிரு, அவநம்பிக்கையுறு.
doubtlessஐயத்துக்கிடமில்லாத, (வினையடை) தவறாமல், ஐயத்துக்கிடமில்லாமல், உறுதியாக, மறுப்பின்றி.

Verb Forms

Present TensePastPast ParticiplePresent ParticipleTamil Meaning
DoubtDoubtedDoubtedDoubtingசந்தேகப்படு