doublet
translation and definition "doublet", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
doublet | இரட்டை, இணை |
doublets | முரண்படு சொல்லிரட்டை இணை, இரட்டைப் பேதங்கள், இரட்டைக்குழல் துப்பாக்கியால் ஒருங்கே சுடப்பட்ட பறவைச் சோடி, ஒருங்கே எறியப்பட்டு ஒரே எண் காட்டும் பகடை இணை, இரு வில்லைகளை ஒருங்கிணைந்த கண்ணாடிச்சில்லு,இருமடி நிகழும் செய்தி இணைவு. |
doubleton | ஆட்டக்காரர்க்கு அளிக்கப்படும் சீட்டுத்தொகுதிகளில் இரண்டாக மட்டும் அளிக்கப்படும் சீட்டுக்களின் இணை. |
doublet lens | இரட்டைக்கோடுகள் |