dote
translation and definition "dote", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dote | மட்டுமீறிய அன்புகாட்டு, செல்லங்கொடு, தன்மையிழந்து பற்றார்வங்காட்டு, பாசம் முழுதும் ஒரு திசையிற் செல்லவுடு, ஒன்றன்மீது பித்தாகப் படர்வுறு, முதுமைத் தளர்வுறு, அறிவுச் சோர்வுறு, வெட்டு மரவகையில் இற்றுப்போ, மட்குறு. |
anecdote | வாழ்க்கை நிகழ்ச்சிக் குறிப்பு, நொடிக்கதை, இடைநிகழ்ச்சி, துண்டுத் துணுக்கு, செய்தித் துணுக்கு. |
antidote | முறிப்பான்
முறிப்பி |