Sponsored Links

dormant

translation and definition "dormant", tamil lexicon

WordTamil Definition
dormantகுறுக்குவிட்டம், பாவுகட்டை,(பெயரடை) உறங்குகின்ற, செயலற்ற, செயலடங்கியிருக்கிற, செயல் நிறுத்தி வைத்திருக்கிற, செடியின உயிரின வகைகளில் சறிகுயில் நிலையிலுள்ள, இயக்கம் ஒடுங்கிக் கிடக்கிற, பழக்கத்தில் இல்லாத, வழக்கற்ற, (கட்) தூங்கும் தோற்றமுடைய, முன்கால்கள்மீது தலைசாய்த்திருத்திருக்கிற.
dormant stageஉறங்குநிலை
dormant volcanoஉறங்கு எரிமலை
dormant myceliumஉறங்கு நிலை பூசண இழை
dormant (c/f: resting) budஉறங்குமரும்பு