dope
translation and definition "dope", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dope | கெட்டி நீர்மம், களிம்பு, எண்ணெய்ப்பசை, மசக்கெண்ணைய், விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு, உறிஞ்சுபொருள், ஆற்றல் பெருக்கும் சரக்கு, மயக்க மருந்து, அபின், பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து, அறிவை மழுங்கவைக்கும் செய்தி, மனச்சான்றை மழுஙகவைப்பது, உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது, தகவல், கம்பியில்லாத் தந்திச்செய்தி, (வினை) மயக்க மருந்து கொடு, மயக்க மருந்து கொடு, மயக்கமூட்டு, மயக்கமருந்தை உண். |
dopy, dopey | மயக்கம் தருகிற, உணர்வுமழுங்கப்பட்ட, மனச்சான்று மங்கிய. |
doped silicon | கலப்பிடப்பட்ட சிலிகான் |