doodle
translation and definition "doodle", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
doodle | பொருளற்ற கிறுக்குவரை, (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது, கருத்தில்லாமல். |
doodlebug | வண்டுவகை, வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி. |
flapdoodle | பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி. |
cock-a-doodle, cock-a-doodle-doo | சேவலின் கூவல், குழந்தை வழக்கில் சேவல், (வி.) கூவு. |