Word | Tamil Definition |
---|
domestic | வீட்டு வேலைக்காரர், (பெயரடை) வீட்டுக்குரிய, குடும்பத்தைச் சார்ந்த, உயிர்கள் வகையில் வீட்டில் வைத்து வளர்க்கப்படுவதற்குரிய, மனைப்பழக்கமுடைய, பழகிய,. மிகுதியும் இல்லுறைவான, மனையை விட்டகலாத, வீட்டாட்வமிக்க, குடும்பப்பற்று மிகுதியான, பொதுவல்லாத, தனி ஒதுக்கமான, தனிமுறையான, தாயகத்துக்குரிய, தாய்நிலத்துக்குரிய, உள்நாட்டுக்குரிய, அயல்நாடு சாராத, உள்நாட்டிற் செய்யப்பட்ட, சுதேசியான. |
domestics | வீட்டு வேலைக்காரர்கள், உள்நாட்டுச் செய்பொருள்கள், சுதேசிச்சரக்குகள், தாய்நாட்டு ஆடைகள், சுதேசித்துணிகள். |
domesticity | மனைவாழ்க்கை இயல்பு, கடும்பப்பண்பு குடும்ப வாழ்வுக்குரிய தனி ஒதுக்கநிலை, இயலௌிமை, வீட்டு வாழ்விலுள்ள இயற்கையான தன்மை. |
domesticate | வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய், குடுமபப்பற்று உண்டுபண்ணு, நாகரிகப்படுத்து, மூர்க்கத்தன்மை குறை, வசப்படுத்து,. மனைப்பண்பூட்டு, வீட்டுச் சூழலில் பழக்கு., பயிற்றுவி, நாட்டுச் சூழலுடன் இயைவி, தாய்நிலச் சூழலுடன் இணக்குவி. |
domesticated | பழக்கப்பட்ட, பயிற்றபட்ட, மூர்க்கத்தன்மை குறைந்த. |