dogma
translation and definition "dogma", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dogma | கோட்பாடு |
dogmatics | கிறித்தவக் கொள்ககைகளின் விளக்கம். ஒழுங்குபடுத்தப்பட்ட சமய சித்தாந்தம். |
dogmatism | கொள்கையை ஒருதலையாக வற்புறுத்திக் கூறுதல், உறுதியான கோட்பாடாகக் கூறும் பண்பு, பிடிவாதம். |
dogmatist | கோட்பாட்டை ஒருதலையாக அதிகார முறையிற் கூறுபவர். |