Sponsored Links

diver

translation and definition "diver", tamil lexicon

WordTamil Definition
diverநீர்மூழ்கி
diversசில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில.
divertவேறுவழியிற் செலுத்து, போக்குமாற்று, நெறிமாற்று, திசைமாற்று, கவனத்தை வேறு வழியில் திருப்பு, கருத்தாழ்வு தளர்த்து, மனச்செறிவு மாற்று, போக்குக் காட்டு, பாராக்குக்காட்டு, பொழுதுபோக்காக மகிழச்செய்.
diverseதம்முள் மாறுபட்ட தன்மையுடைய, பல்வேறு வகைப்பட்ட.