distress
translation and definition "distress", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
distress | கடுந்துன்பம்., வேதனை, வருத்தம், இக்கட்டு இன்னல் வருந்தந்தரும் செய்தி, இடையூறு, இடுக்கண் இடர்பாடு, பேரிழப்பு, அவலநிலை, கைமாறு, அருவாய்ப்புக் கேடு, நிரப்பு, கொடுவறுமை, சட்டப்படியான உடைமைக் கைப்பற்றீடு, ஊக்க அழிவு, கடுந்தளர்வு, (வினை) வேதனை கொடு, துன்புறுத்து, கடுந்துளரளி, இடுக்கட்படுத்து, பெருந்தொல்லை உண்டுபண்ணு, சட்டப்படி உடைமை கைப்பற்று, நடவடிக்கை எடு. |
distressed | இடுக்கட்பட்ட, இடர்பட்ட, துயருக்காளான. |