Sponsored Links

distinct

translation and definition "distinct", tamil lexicon

WordTamil Definition
distinctதௌிவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான.
indistinctவிளக்கமற்ற, தௌிவற்ற, குழப்பமான, நுண்ணியலான, மறைந்திருக்கிற.
distinctiveவேறுபாட்டைத் தெரிவிக்கிற, தனிமாதிரியான, குறிப்பிடத்தக்க.
distinctionதனித்தன்மை, வேறுபாட்டுப்பண்பு, தனிச் சிறப்பியல்பு, தனிவேறுபாடு, தனிச்சிறப்பு, தனிமேம்பாடு, தனிமதிப்பு, முனைப்பான தனிச்சிறப்புப்பெயர், சிறப்புப் பட்டம், வேறுபாடு, வேறுபட்டநிலை, பிரிவு, பண்புமாறுபாடு, தனிச்சலுகை, தனி ஒருச்சார்பு.
acritaதெளிவான நரம்புமண்டலம் அமையப்பெறாத விலங்கினங்கள்.