Sponsored Links

distil

translation and definition "distil", tamil lexicon

WordTamil Definition
distilவடித்திறக்கு,.ஆவியாக்கிக் குளிரவைத்து நீர்மமாகத் திரட்டியெடு, சாராய வகைகளை வடித்து உண்டு பண்ணு, வடிகலததைக் கையாளு, வடித்திறக்கப் பெறு, சூடேறி ஆவியாகுமியல்புடைய கலவைக்கூற்றினை ஆவியாகப் போகவிடு, சொட்டுச் சொட்டாக விழு, துளி துளியாக வெளியிடு, துளியாகக் கசிந்து வடி, மெல்ல வழிந்தோடு, திவலைகள் கசிந்து பரவவிடு.
distillerவடித்திறக்கபவர், சாராயவகை வடிப்பவர்.
distillateகாய்ச்சிவடித்தபொருள்
abkariமதுபானத் தயாரிப்பு மதுபான விற்பனை
கலால்