dissipation
translation and definition "dissipation", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dissipation | சிதறுதல், கலைதல், பரவிய நிலை, சிதறிய கவனம், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை, சிற்றின்பம், அளவு மீறிப் பணத்தை அழிவுசெய்தல். |
grid dissipation | நெய்யரிச்செலவு |
plate dissipation | தட்டுச்செலவு |
energy dissipation | ஆற்றல் சிதறல் |
screen dissipation | திரைச்செலவு |