disrupt
translation and definition "disrupt", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
disrupt | உடை, தகர்த்தெறி, பிள, ஊடறு, தொடர்பு கெடு. |
disruptive | தகர்க்கிற, பிளவு உண்டாக்குகிற,பிரிக்கிற. |
disruption | ஸ்காத்லாந்து நாட்டுத் திருச்சபையில் ஏற்பட்ட பிளவு. (1க்ஷ்43). |
disruption | இடிவு, தகர்வு, பிளவு, உடைப்பு, நைவு, கிழிவு. |
disruptive strength | தகர்ப்புவலு |