disposition
translation and definition "disposition", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
disposition | ஒழுங்கமைத்தல், ஒழுங்கமைதி, வகத்தமைத்தல், பகிர்ந்தளிப்பமைதி, சூழமைதி, சார்புநிலை, இபு, நிலை, தன்மை, போக்கு, மனநிலை, செவ்வி, உளச்சார்பு, மனச்சாய்வு, திட்டநிலை, முன்னேற்பாட்டமைவு, செயலுரிமை, செயலாட்சி, சட்டப்படி பத்திரம் மூலமான உடைமை உரிமையளிப்பு, உடைமை உரிமைமாற்றம். |
indisposition | உடல்நலமின்மை, நோய்நிலை, உளநலமின்மை, விருப்பமின்மை, உவர்ப்புநிலை. |
predisposition | முற்சார்பு, முற்பரிவு, இறையருள் வகையில் முற்செவ்வி, நோய்வகையில் இயற்சார்வுநிலை. |
genetic predisposition | மரபியல் முற்காப்பு |