dispatch
translation and definition "dispatch", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dispatch | பணிதேர்வு/அனுப்புதல் அனுப்புகை |
dispatches | அரசியல் நடவடிக்கைத் தாள்கள், படைத்துறை நடைமுறை ஏடுகள். |
undispatched | அனுப்பிவிடப்பெறாத, விரைந்த செய்து முடிக்கப்பெறாத, தீர்க்கப்படாத, ஒழிக்கப்படாத, கொன்று முடிக்கப்படாத. |
dispatch-box | முக்கியமான தாள்கள் அல்லது பத்திரங்கள் வைக்கும் பெட்டி. |