diplomatic
translation and definition "diplomatic", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
diplomatic | வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர், (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த, உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, அரசியல் செயல்திறமுடைய, கலந்து பேசியே செயலாற்றுகிற, ஏன்ற்றுகிற, இரண்டகமான. |
diplomatics | பண்டை வரிவடிவாராய்ச்சித்துறை, படடயங்கள் முதலிய தொன்மைக்கால ஆவணங்களை ஆய்ந்து விளக்கும் துறை. |
diplomatical | உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த, அரசியல் செயலாட்சிக்குரிய, கலந்து பேசிச் செயலாற்றுகிற, இரண்டகமான. |