dill
translation and definition "dill", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dill | உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் குடைவடிவ மஞ்சள்நிற மலர்க்கொத்துடைய செடிவகை. |
cedilla | சி என்ற எழுத்தின்கீழ் இடப்படும் ஒளி வேறுபாட்டுக் குறியீடு. |
codilla | சணலின் சொரசொரப்பான பாகம். |
codille | சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை. |
spadille | சீட்டாட்ட வகையில் உயர் சீட்டு. |