digestive
translation and definition "digestive", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
digestive | செரிமானமூட்டும் பொருள், பருவினைப் பழுக்க வைக்கம் தைலம், (பெயரடை) செரிமானம் சார்ந்த, செரிக்கவைக்கம் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாற இறக்கும் கலம். |
indigestive | வயிற்றுமந்தம் உண்டுபண்ணுகிற, மப்பு நோய்ப்பட்ட. |
digestive juice | செரிப்பு நீர்,சமிப்பிக்குஞ்சாறு |
digestive juice | சமிப்பிக்குஞ்சாறு |
digestive gland | சமிபாட்டுச்சுரப்பி |