Word | Tamil Definition |
---|
digest | சட்டத்தொகுப்பு, சுருக்கம், முறையாக வகுக்ககப்பட்ட தொகுப்பு, செய்திச்சுருள், நடப்புச் செய்திகளின் அவ்வப்போதைய சுருக்கம், இலக்கிய நடைமுறைச் சுருக்கத் தொகுப்பு,. |
digest | செரிமானம் செய், உணவின் சாரத்தை வயிற்றினள் ஈர வெப்பநிலைகளில் தக்கபடி பக்கவப்படுத்து, வயிற்றிற் செரிமானமாகு., பக்குவமாகு, வகைப்படுத்தி ஒழுங்காக்கு, மனத்தில் முறைப்படுத்தி வகைப்படுத்து, நன்கு சிந்தித்து ஒழுங்குசெய். |
digester | செரிமானம் செய்பவர், ஒழுங்டகுமுறைப்படுத்துபவர், மனத்தில் தோயவைப்பவர், செரிக்கவைக்கும் பொருள், விலங்கு தாவரப் பொருள்களிலிருந்து சத்தாக வடிசாறு இறக்கும் கலம். |
digestion | செரிமானம்,செரிப்பி, செரித்தல் |