Word | Tamil Definition |
---|
diary | நாட்குறிப்பு, அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு, பணிமுறைத் தேதிக் குறிப்பேடு. |
presidiary | காப்புப் படை சார்ந்த, காவற்படைய் இயல்கிற, காவற்படையினையுடைய. |
incendiary | தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர், கலகக் காரர், எரியூட்டுக் குண்டு, (பெயரடை) தீ மூட்டுகிற, கலகஞ்செய்கிற, கலகத்தைகத் தூண்டிவிடுகிற, உணாச்சிகளைக் கிளறுகிற, சினமூட்டுகிற. |
subsidiary | உதவுபவர், உதவியாளர், உதவிப்பொருள், உதவிப்பொருள் வழங்குபவர், உதவுவது, உதவிப்பொருள் வழங்குவது, கிளை ஆட்சி நிறுவனம், மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேற் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆட்சியின் கீழுள்ள நிறுவனம், (பெ.) துணையாகப் பயன்படுகிற, குறை நிரப்பியுதவுகிற, உடனுதவியான, நிறுவனம் வகையில் துணையாதரவு பெறுகிற, மற்றொரு நிறுவனத்தால் பாதிக்கு மேல் பங்கெடுக்கப்பட்டு அதன் ஆதிக்கத்திலிருந்து, படை வகையில் உதவிப்பொருள் பெற்ற, மற்றொரு நாட்டினால் கூலிக்கு அமர்த்தப்பெற்ற. |
stipendiary | உதவிச்சம்பளம் பெறுபவர், பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர், ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர், (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற, உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற, பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற. |