diamond
translation and definition "diamond", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
diamond | வைரம், கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல், மிக உறுதிவாய்ந்த பொருள், கரியப்படிகம், சாய் சதுர வடிவம், சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு, ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை, (பெயரடை) வைரக்கல் போன்ற, வைரத்தால் செய்யப்பட்ட, சாய் சதுரக் குறியிடப்பட்ட, சாய்சதுர வடிவுடைய. |
blackdiamond | தென் அமெரிக்க பிரெசிலில் உள்ள கரியகம் போன்ற கடுங்கனிப்பொருள் வகை. |
diamond-dust | வைரத்தூள். |
diamond pass | வைரச்செலவு (மூலைவிட்டச்செலவு) |
diamond-drill | வைரத்தூளை நுனியில் உடைய துளைக் கருவி. |