dialect
translation and definition "dialect", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
dialect | கிளை மொழி |
dialectic | புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை. |
dialectics | வாதமுறைப்படி உண்மையை ஆய்தல், அளவையாய்வு. |
dialectical | வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்கச் சார்ந்த, வாதப் பொருத்தமுடைய, தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய. |