devotion
translation and definition "devotion", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
devotion | பக்தி, ஒருமுக நோக்குடைய கடவுட்பற்று, முழு ஈடுபாடு, நேர்வு, புனித காரியத்துக்கென ஒதுக்கி வைத்தல், ஒருமுகப்படுத்தப்பட்ட செயல், ஆர்வப்பற்று, முனைப்பார்வம், ஈடுபடட சேவை, வழிபாடு. |
devotions | வணக்க வழிபாடு, வேண்டுதல்கள். |
self-devotion | முழுத்தன்னீடுபாடு, முழுத் தன்னொப்படைப்பு, தியாகம். |