Sponsored Links

deviate

translation and definition "deviate", tamil lexicon

WordTamil Definition
deviateபொது நிலையிலிருந்து விலகிய நிலையுடையவர், (வினை) மாறு, வேறுபட்டுச் செல், மாறுபடு, மதிப்புப் படியினின்று விலகு. இடைப்பிறிதுபடு, இடைபிறிதுபடு, இடைவிலகிச் செல், தவறிழை, விலகத் தூண்டு.
aberrateநேர்வழியினின்றும் விலகு
பழக்கமான பாதையிலிருந்து விலகிச்செல்
நேர் வழியினின்றும் விலகிச் செல்கிற
நெறியின் நீங்கு
normal deviateஇயல்நிலை விலக்கம்