Sponsored Links

deter

translation and definition "deter", tamil lexicon

WordTamil Definition
deterஅச்சமூட்டிச் செயலுக்கங் கெடு, தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய், பின்னடையும்படி செய், தயக்கமுண்டுபண்ணித் தடு.
detergentமாசுநீக்கி
detersiveதுப்பரவு செய்யும் பொருள், (பெயரடை) தூய்மைப்படுத்துகிற.
determineமுடிவுசெய், உறுதிசெய், தீர்மானஞ்செய்வி, முடிவு தெரிவி, உறுதியாகத் தெரிந்துகொள், வரையறு., கட்டுப்படுத்து, எல்லை உறுதிசெய், உரு வரையறை செய், முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர், வரையறை செய்யும் கூறாய் உதவு, கால அறுதிசெய், முன்கூட்டி வேளை குறி, வாத முடிவுசெய், செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து, நோக்கமளி, இயக்கு, தூண்டு.