Sponsored Links

despair

translation and definition "despair", tamil lexicon

WordTamil Definition
despairமனக்கசப்பு, மனமுறிவு, நம்பிக்கை இழப்பு, விருப்ப முறிவு பற்றிய ஏடாற்றம், மனக்கசப்புக்குக் காரணமான செய்தி, (வினை) நம்பிக்கை இழ, ஆர்வக்கேடுஅடை, மனக் கசப்புறு,. மன முறிவுகொள்.
despairingநம்பிக்கை இழக்கம் இயல்புடைய, முழுதும் நம்பிக்கையற்ற, மன முறிவுற்ற.
undespairingமனச்சோர்வுபட்டுவிடாத.
self-despairதன்னம்பிக்கை கேடு, தன் இயல்புபற்றியே தனக்கு நம்பிக்கையில்லா நிலை.