desert
translation and definition "desert", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
desert | பாலைவனம், நீரில்லாப் பாழ்நிலம், மரங்களற்ற பொட்டற்காடு, மக்கள் வாழ்க்கைக்கொவ்வாத் தரிசு நிலம், கவர்ச்சியற்ற, பரப்பு, உவர்ப்பூட்டும் செய்தி, சுவைத்திறமற்ற ஊழி, (பெயரடை) மக்கள் வாழாத, மனித நடமாட்டமற்ற, பாழான, மரபற்ற புல் பூண்டற்ற, விளைச்சலற்ற, தரிசான, வெட்டையான. |
deserter | கைவிடுபவர், பொறுப்பை விட்டாடுபவர், படைத்துறை விட்டோடுபவர், கொள்கை துறப்பவர், கட்சி விட்டேகுபவர். |
undesert | தகுதியின்மை, தகுதிக்கேடு. |
desertion | கைவிடுதல், கைவிடப்பட்ட நிலை, சட்ட பூர்வமான பொறப்பு விட்டேகுதல், கடமையை மனமறிந்து கைதவற விடுதல். |
abandon | முழுதும் கைவிடு புறக்கணி தடையின்றிக் கீழ்ப்படி இணங்கு செயலில் அக்கறையற்ற சுதந்தரம் அக்கறையில்லா நடத்தை கைவிடப்பட்ட நடத்தை கெட்ட தீய வழிகளில் ஈடுபட்ட கைவிடுதல் துறவு கைவிடப்பட்ட நிலை கவலையற்ற மனநிலை தங்குதடையற்றமனப்பான்மை (வினை) விட்டுவிடு கைவிடு உதறித்தள்ளு |