Sponsored Links

delicacy

translation and definition "delicacy", tamil lexicon

WordTamil Definition
delicacyநுண்ணயம், மென்னயம், பண்பு நயம், நயநாகரிகத்தன்மை, அருஞ்சுவைப் பொருள், நேர்த்தி, நடைநயம், உணர்ச்சி நயம், கூருணர்வு நலம், நுண்ணுணர்வுத்திறன், கருவிகலங்கள் வகையில் நுண்கூறுபாடுகளைக் காட்டும் அதிறம், மட்டுமீறிய கூருணர்வு, மிகச்சிறு ஊறுபாடும் தாங்க முடியாத நொய்மை, பிணி சிறிதும் தாங்கப்படா நிலை, பாதுகாக்கத்தக்க ஒரு நுண்ணலம்.