defer
translation and definition "defer", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
defer | தள்ளிவை, ஒத்திப்போடு, காலங்கடத்து, காலந்தாழ்த்து, தயக்கங்காட்டு, |
defer | கீழ்ப்படி, விட்டுக் கொடு, இணங்கிப்போ. |
deferent | உடலில் வெளிநோக்கிச் செல்லும் குருதி நாளம், (பெயரடை) கொண்டு செல்கிற, புறநோக்கிச் செலகிற, பணிவிணக்கமுடைய, இணக்க வணக்கம் காட்டுகிற. |
deferrer | காலந்தாழ்த்துபவர், காலங்கடத்துபவர், ஒத்திப்போடுபவர், |
deference | பணிவிணக்கம், மேலோர்க்குக் காட்டும் வணக்கத்தோடு கூடிய நன்மதிப்பு, மேலோர் கருத்துக்குக் காட்டப்படும் பணிவிசைவு, பண்பிணக்கம், விட்டுக் கொடுத்தல். |
Verb Forms
Present Tense | Past | Past Participle | Present Participle | Tamil Meaning |
---|---|---|---|---|
defer | Deferred | Deferred | Deferring | ஒத்திவைக்க |