defence
translation and definition "defence", tamil lexicon
Word | Tamil Definition |
---|---|
defence | பாதுகாப்பு, அரண்காப்பு, மரப்பந்தாட்டத்தில் எதிராட்டம் ஆடுதல், தாக்குதலை எதிர்த்த தற்காப்புப்போர், மரப்பந்தாட்டத்தில் இலக்குக் காப்பு, குற்றச்சாட்டுரககெதிரான தன்னிலை விளக்கம், உரிமை மெய்ப்பிப்பு, எதிர்வாதி பக்கத்து வாதவிளக்கம், எதிர்வாதி பக்க வழக்கு நடவடிக்கை. |
defences | பாதுகாப்பு அரண்கள், அரண்காப்பு முறைகள். |
self-defence | தற்காப்பு. |